தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பிரான்ஸ் 6வது தடவையாக நடாத்தும் இராகசங்கமம் கலை விழா
13.10.2013 ஞாயிற்றுக்கிழமை
பிற்பகல் 13.00 மணிக்கு
செவ்றோன் சால் தூ பெத் மண்டபத்தில்
இசைக்கலையை பயின்று வரும் நம்மவர்க்கோர் அரிய வாய்ப்பாக இராகமாலிகா இராகசங்கமம் இசைத்திறன் போட்டி....
இசை ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் பங்குபற்றி சிறப்பிக்கும் இந்திகழ்வில் புகள் பெற்ற பிரான்ஸ் கலைஞர்கள் வழங்கம் நகைச்சுவை நாடகம், மேற்கத்தேய நடனம்
தாளக்கட்டுக்கு மேட்டுக்கு பாடும் பாடல்; - இசைக்கோர்வை
இன்னும் பல நிகழ்வுகளை கண்டு கேட்டு மகிழ்ந்திட அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்
வேருக்கு நீராக உறவுக்கு கரம்கொடுப்போம் வாருங்கள்
ஓன்றிணைவோம் சேவை செய்வோம்
தமிழர்புனர்வாழ்வுக்கழகம்பிரான்ஸ்